SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவல் ஆசிரியர் அமிதவ் கோஷ் தேர்வு

2018-12-15@ 07:23:41

புதுடெல்லி: இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவல் ஆசிரியர் அமிதவ் கோஷ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அமிதவ் கோசுக்கு வயது 62; 1956-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம்கோல்கட்டாவில் பிறந்தார். தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்