SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு துளிகள்

2018-12-15@ 03:22:33

* நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மோதவுள்ள இலங்கை அணியின் கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டூள்ளார். இலங்கை: மலிங்கா (கேப்டன்), டிக்வெல்லா (துணை கேப்டன்), மேத்யூஸ், குணதிலகா, குசால் பெரேரா, சண்டிமால், குணரத்னே, குசால் மெண்டிஸ், தனஞ்ஜெயா டிசில்வா, திசாரா பெரேரா, தசுன் ஷனகா, லக்‌ஷன் சந்தகன், சீகுகே பிரசன்னா, துஷ்மந்த சமீரா, கசுன் ரஜிதா, நுவன் பிரதீப், லாகிரு குமாரா.
* சீனாவில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ஆஸ்திரேலியாவின் அரியார்னே டிட்மஸ் (18 வயது) தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் டிட்மஸ் வென்ற 2வது தங்கம் இது.
* வங்கதேச அணியுடன் நடைபெற உள்ள டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்: கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), டேரன் பிராவோ, ஹெட்மயர், பேபியன் ஆலன், கெஸ்ரிக் வில்லியம்ஸ், கீமோ பால், கேரி பியரி, எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல், தினேஷ் ராம்தின், ஷாய் ஹோப், ரூதர்போர்டு, காட்ரெல், ஒஷேன் தாமஸ்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்