SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரசு முன்னேற்பாடு நடவடிக்கை எடுத்துள்ளது : முதல்வர் உறுதி

2018-12-14@ 17:18:16

சேலம் : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரசு முன்னேற்பாடு நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமையைப் பெற மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழக அரசு கொடுத்து வருகிறது என்று கூறிய அவர், அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் திட்டமிட்டு பொய் தகவல் பரப்புகிறார்கள் என்றும் அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்துள்ளனர்; எந்த ஒரு அணை கட்ட வேண்டுமென்றாலும் மாநிலத்தின் அனுமதி அவசியம் என்றும் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்