SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரன்வீர்ஷாவின் அமைப்பு தொடுத்த வழக்கு : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதில் தர ஆணை

2018-12-14@ 17:13:09

சென்னை : ரன்வீர்ஷா, கிரண்ராவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. ரன்வீர்ஷாவின் அமைப்பு தொடுத்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.மேலும் ரன்வீர்ஷா, கிரண் ராவின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை டிச.19க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்