SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் திசை மாறுகிறது: வானிலை ஆய்வு மையம்

2018-12-13@ 15:13:58

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் திசை மாறுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோர பகுதியை அடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வடதமிழகம்-தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்