SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்பி வரலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

2018-12-13@ 14:44:13

சென்னை: டிடிவி தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்பி வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரிந்து சென்றவர்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்