SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளைஞரின் சடலத்தை எலி கடித்த சம்பவம்: சிதம்பரம் அரசு மருத்துவமனை பிணவறையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு

2018-12-13@ 08:13:18

சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் இளைஞரின் சடலத்தை எலி கடித்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கலா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பிணவறை குறைபாடுகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்