SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாசனத்திற்காக மேட்டூர் அணையில் 9000 கனஅடி நீர்திறப்பு

2018-12-11@ 00:35:26

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு காவிரியில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 2,228 கனஅடியாக சரிந்தது. டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்துள்ளது.  இதனால், மேட்டூரில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியில் இருந்து, நேற்று காலை 11 மணியளவில் 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்