SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த அவகாசம்

2018-12-10@ 14:55:03

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கஜாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடன் தவணையை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வழங்க ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்