SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் 2016-17 ஆம் ஆண்டு ஆலைக்கு அனுப்பபட்ட 65,000 டன் கரும்பு விலை நிர்ணயம்

2018-12-10@ 14:29:54

புதுச்சேரி: புதுச்சேரியில் 2016-17 ஆம் ஆண்டு ஆலைக்கு அனுப்பபட்ட 65,000 டன் கரும்பு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முத்தரப்பு கூட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டன்னுக்கு தலா ரூ.3000 விலை நிர்ணயம் செய்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்