SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு

2018-12-10@ 14:20:11

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னனு ஊடகத்துறை தலைவர் கரண மகாராஜன் மீது கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஓராண்டாக தன்னை பி.எச்டி. பட்டம் பெறவிடாமல் தடுக்கிறார். ஆராய்ச்சிப் படிப்பு பதிவுக்கென மிரட்டிப் பணம் கேட்டார். நானும் அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்தேன். ஆனால் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். மாணவியின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்