SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தற்கொலை முயற்சி

2018-12-10@ 08:12:55

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி சின்னசாமி அதிகளவில் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கைதி சின்னசாமி மீட்கப்பட்டு அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழிப்பறி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சின்னசாமி வேலுர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்