SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

2018-12-10@ 00:56:06

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர், இத்தாலியின் லூசியானாவில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர்.  சோனியாவின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட தனது வாழ்த்து செய்தியில், ‘சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட நாள், ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறி உள்ளார். இதே போல,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்