SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரிகளில் ராகிங்கை ஒழிக்க வேண்டும் : கவர்னர் உத்தரவு

2018-12-09@ 01:06:28

சென்னை: கல்லூரிகளில் ராகிங்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாநில ராகிங் தடுப்பு குழு கூட்டத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார். மாநில ராகிங் தடுப்பு கமிட்டி கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலை வகித்தார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இது, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வருடாந்திர கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில், கல்லூரிகளில் ராகிங்கை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

  • 17-12-2018

    17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்