SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.18,19,20-ல் நடைபெறும்: பதிவாளர்

2018-12-08@ 18:27:59

சென்னை: புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை. பதிவாளர் அறிவித்துள்ளார். கஜா புயல் நிவாரணப் பணிகள் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

  • 17-12-2018

    17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்