SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.985 கோடியை தர மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

2018-12-08@ 17:02:19

சென்னை: உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.985 கோடியை தரவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் அசோக் குமார் தொடர்ந்த வழக்கில் 2 மாதங்களில் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2017-18-ம் ஆண்டுக்கான உதவித்தொகை ரூ.160 கோடியை தமிழக அரசு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக வழங்கவேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்