SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் டெஸ்ட் போட்டி: 2-வது இன்னிங்சில் இந்தியா நிதான ஆட்டம்.. 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் முன்னிலை

2018-12-08@ 14:06:33

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி  இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் 2-வது  இன்னிங்சில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 40 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்