SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று மாநில அளவிலான லோக் அதாலத்

2018-12-08@ 09:50:38

சென்னை: தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநில அளவிலான லோக் அதாலத் இன்று நடைபெறுகிறது. இன்று ஒருநாளில் மட்டும் 2.50 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது. வங்கிக்காசோலை மோசடி, கடன் நிலுவை உள்ளிட்ட 11 வகையான வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்