SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல் : 2 பேர் கைது

2018-12-07@ 19:10:36

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. .தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சோ்ந்த ரஹ்மான் கான்(29) மற்றும் தங்கத்தை சுங்கச் சோதனை இல்லாமல் வெளியே எடுத்து செல்ல உதவிய விமானநிலைய ஒப்பந்த ஊழியா் முரளி(32) ஆகிய 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்