SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு சிறப்பு அதிகாரம்: மத்திய அரசு வழங்கியது

2018-12-07@ 02:17:13

புதுடெல்லி:  டெல்லி, சண்டிகர், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ, தாத்ரா ம்றறும் நாகர் ஹாவெலி ஆகியவை யூனியன் பிரதேசங்களாக உள்ளன. இவை, துணை நிலை ஆளுநர்களால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சில யூனியன் பிரதேசங்களில் அடிப்படை கட்டமைப்பு சம்பந்தப்பட்ட பணிகள், ஒப்பந்தங்களில் அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், அது தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, இந்த வழக்குகளை விசாரி்ப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, கீழ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக நியமிக்கும் அதிகாரத்தை துணை நிலை ஆளுநர்களுக்கு வழங்கியுள்ளது.  இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்