SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் டெஸ்ட் போட்டி: புஜாரா சதம்... இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவிப்பு

2018-12-06@ 13:15:03

அடிலெய்டு: அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய வீரர் புஜாரா தனது 16 வது சதத்தை அடித்தார். 246 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் அடித்து 123 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்