SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் சாதனை

2018-12-06@ 12:44:24

அபுதாபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் சாதனை படைத்துள்ளார். 33 டெஸ்ட் போட்டிகளிலேயே 200 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் யாசிர்ஷா சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் கிளாரி கிரிம்மெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட் எடுத்திருந்தார். 1936-ல் கிரிம்மெட் நிகழ்த்திய சாதனையை 82 ஆண்டுக்கு பின் யாசிர்ஷா முறியடித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்