SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணல் அம்பேத்கரின் 62 ஆம் நினைவு நாளையொட்டி திருமாவளவன் மரியாதை

2018-12-06@ 10:00:06

சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 62 ஆம் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை மரியாதை செலுத்தினார். மேலும் சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மலர்தூவி திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்