SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரம் மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை நிறுவக் கோரிய வழக்கில் சுகாதாரதுறை செயலருக்கு நோட்டீஸ்

2018-12-05@ 15:08:59

மதுரை : ராமேஸ்வரம் தாலுகா மருத்துவமனையில் 24 மணிநேரமும் எம்ஆர்ஐ ஸ்கேன், எக்ஸ்ரே வசதியை நிறுவி மருத்துவ பணியாளர்களை நியமிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது சுகாதாரதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. சகாய ரீகன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை டிசம்பர் 18ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்