SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்டதற்கு ஐகோர்ட் கண்டனம்

2018-12-05@ 14:54:26

சென்னை: ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி விதிமீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்