SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாக தகவல்

2018-11-21@ 20:17:10

சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. மழை காரணமாக பூண்டி, சோழவரம், புழல் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 4.42 அடி தண்ணீர் உள்ளது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 21.10அடிக்கு நீர் உள்ளது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியல் தற்போது 8.22 அடி நீர் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்