SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு ரூ.1000 கோடி: முதல்வர் அறிவிப்பு

2018-11-19@ 20:41:27

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை :
* கஜா புயலால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் உடனடி நிவாரணம் வழங்கப்படும்.
* கஜா புயலால் சேதமடைந்த குடிசை விடு ஒன்றுக்கு தலா ரூ.10,000 இழப்பீடு என முதல்வர் அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்