SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமை நீதிபதி தரிசனம்

2018-11-19@ 00:55:38

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று குடும்பத்துடன்  திருப்பதிக்கு வந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆந்திர மாநில டிஜிபி ஆர்.பி.தாக்கூர், கலெக்டர் பிரத்யும்னா ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர், கார் மூலம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று அவர் தரிசனம் செய்தார். பிறகு  ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். இதனால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்