SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் நீச்சல் போட்டி

2018-11-18@ 00:04:40

சென்னை: கிளாப் ஹேண்ட்ஸ் மற்றும் டிக்லத்தான் சார்பில், பிரமாண்ட நீச்சல் போட்டி, வரும் 25ம் தேதி, சென்னை வேளச்சேரி ஆக்வாடிக் காம்ப்லெக்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. நீச்சல் தெரிந்த 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம். இதற்கு வரும் 22ம் தேதி மாைல 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.claphands.in மற்றும் 99622 44226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்