SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி

2018-11-17@ 16:24:56

கடலூர்: காட்டுமன்னார் கோவிலில் மின்கம்பத்தை சரிசெய்த போது மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலியானார். கிழக்கடம்பூரைச் சேர்ந்த சோமசுந்தரம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். சிமெண்ட் கம்பம் முறிந்து விழுந்ததால் காயமடைந்து சோமசுந்தரம் உயிரிழந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்