SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பகோணத்தில் வாழை விவசாயிகள் பாதிப்பு... கஜா புயலால் 50 ஏக்கர் வாழை மரம் சேதம்

2018-11-17@ 13:12:08

கும்பகோணம்: கஜா புயலால் கும்பகோணம் அருகே 50 ஏக்கர் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ளே வளையப்பேட்டை மற்றும் மாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெருமளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த மரங்களை கஜா புயலால் சேதமடைந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ஒன்னரை லட்சம் ரூபாய் செலவு செய்து இருந்த நிலையில் வாழை மரங்கள் அனைத்தும் சேதமடைந்ததால் விவசாயிகளை பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

கும்பகோணம் மட்டும் இல்லாமல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மற்றும் மயிலாடுதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் வாழை மரங்கள் 1000 கணக்கில் விழுந்துள்ளது. இதனால் தமிழா அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்