SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

2018-11-16@ 12:39:46

தஞ்சை : கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி ஐயப்பன்பிள்ளை, விசாரணையின்போதே மயங்கி விழுந்தார். இதையடுத்து நீதிபதி ஐயப்பன்பிள்ளை கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்