SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-11-11@ 02:10:53

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட, புரட்சிகர செயல்தான் பண மதிப்பிழப்பு.
- தமிழக பாஜ தலைவர் தமிழிசை

தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து இருப்பது சாதனை இல்லை, வேதனை.
- தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

இலங்கை அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி நாடாளுமன்றத்தை கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம்
பேரதிர்ச்சி அளிக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு  தாரைவார்த்திருக்கிறது மத்தியஅரசு.
- பாமக நிறுவனர் ராமதாஸ்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்