SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

2018-11-11@ 01:57:30

சென்னை: வியாசர்பாடி கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் முகாம் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வியாசர்பாடி கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நாளை மறுதினம் (செவ்வாய்) காலை 10.30 மணியளவில் 110/33 கி.வோ. வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் (ராமலிங்கர் கோயில் எதிரில்) அமைந்துள்ள செயற்பொறியாளர் / இயக்கம் மற்றும் பராமரித்தல் / வியாசர்பாடி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வியாசர்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் இந்த குறைதீர் முகாமில் பங்குபெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்