SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தையை எரித்து கொல்ல முயற்சி? மகன்களிடம் விசாரணை

2018-11-11@ 01:52:47

சென்னை: ராயப்பேட்டை நாயர் வரதபிள்ளை தெருவை சேர்ந்தவர் சங்கர் (56). இவருக்கு ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், விஜய் என்ற 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தந்தையுடன் மகன்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனிடையே சங்கர் தீப்பிடித்து எரிந்துள்ளார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சகோதரர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தந்தையை கொளுத்தியதாக விஜய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்