SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லத்தில் இருந்து காக்கிநாடா, ஐதராபாத்துக்கு சிறப்பு ரயில்

2018-11-11@ 00:52:43

சென்னை: கொல்லம் - காக்கிநாடா, கொல்லம் - ஐதராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்குவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொல்லம் - காக்கிநாடா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொல்லத்தில், 17, 21, 25 ஆகிய தேதிகளில் காலை, 10:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம், 2:50 மணிக்கு காக்கிநாடா சென்றடையும். கொல்லம் - ஐதராபாத் இடையே வரும், 25 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொல்லத்தில் காலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்