SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் டிடிவி தினகரன் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

2018-11-10@ 19:18:57

கோவை: அனைத்து தொகுதிகளிலும் மக்கள் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். டிடிவி தினகரன் துரோகி என்றும், அதிமுகவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் டிடிவி என்றும் முதலமைச்சர் எடப்பாடி கடுமையாக சாடினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்