SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்கும் நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு

2018-11-10@ 17:58:28

சென்னை: வேளாண் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்கும் நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தகுதி இருந்தும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை என பேராசிரியர் வள்ளுவ பாரதிதாசன் உயர்நீதி்மன்றத்தில் வழக்கு தொடர்நதார். வேளாண் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 55 பேரில் அதிக தகுதி கொண்ட 11 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளோம் என்றும், தன்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும் என யாரும் உரிமை கோர முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்