SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏக்களாக இல்லாத 18 பேரும் உண்ணாவிரதம் மேற்கொண்டது வேடிக்கை: தம்பிதுரை பேட்டி

2018-11-10@ 15:57:34

புதுக்கோட்டை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எம்எல்ஏக்களாக இல்லாதபோது உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பது வேடிக்கையாக உள்ளது என தம்பிதுரை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் சத்தியநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை 18 தொகுதிகளில் மட்டும் உண்ணாவிரதம் இருப்பதால் மற்ற தொகுதிகள் வளமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்