SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : அமெரிக்க வருத்தம்

2018-11-10@ 08:50:27

வாஷிங்டன் : இலங்கை நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் அதிபர் சிறிசேனாவால் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அரசியல் நெருக்கடி ஆழமாகும் என்று கூறியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்