SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டி.20 பெண்கள் உலககோப்பை போட்டி : மேற்கு இந்தியா தீவு அணி வெற்றி

2018-11-10@ 08:39:51

கயானா : டி.20 பெண்கள் உலககோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்தியா தீவு அணி வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியா தீவு அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 14.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் மேற்கு இந்திய தீவு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்