SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவம்பர் 10 இன்றைய விலை : பெட்ரோல் ரூ.80.90 , டீசல் ரூ.76.72

2018-11-10@ 05:43:27

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.90 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.72-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 18காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.90 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.72காசுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்