SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த மாதம் வரை 82,775 கோடி ஜிஎஸ்டி ரீபண்ட்

2018-11-10@ 04:35:23

புதுடெல்லி: ஜிஎஸ்டி ரீபண்டாக கடந்த மாதம் வரை ₹82,775 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து வியாபாரிகள், நிறுவனங்கள் ஜிஎஸ்டி விதிகளின் படி கணக்கு தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கான ரீபண்ட் மாதக்கணக்கில் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் தொழில் மூலதனம் தேக்கம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ரீபண்ட் நிலுவைகளை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என கோரி  வந்தனர்.

 இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வரை ₹82,775 கோடி ஜிஎஸ்டி ரீபண்ட் வழங்கப்பட்டு விட்டதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி நிலுவை தொகை ₹42,935 கோடி அடங்கும். இது  மொத்த ஜிஎஸ்டி ரீபண்ட் கோரிக்கையில் 93.3 சதவீதம். இன்னும் ₹5,400 கோடி ரீபண்ட் நிலுவையில் உள்ளது. ₹3,096 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரீபண்ட் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்