SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன ஓபன் பேட்மின்டன் : மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

2018-11-10@ 00:39:21

பெய்ஜிங்: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோற்றார்.கால் இறுதியில் உள்ளூர் வீராங்கனை ஹி பிங்ஜியாவோவுடன் நேற்று மோதிய சிந்து 17-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஆக்ரோஷமாக விளையாடிய பிங்ஜியாவோ 21-17, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது.கிடாம்பி ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் கிடாம்பி காந்த் 14-21, 14-21 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் சோவ் டியன் சென்னிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்