SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் உலக டி20 கோப்பை லீக் : நியூசிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

2018-11-09@ 23:40:59

கயானா: ஐசிசி மகளிர் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் இன்று துவங்கியது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்தது. இந்திய வீராங்கனை ஹர்மன் பிரீட் கவுர் 51 பந்துகளில் 103 ரன்களை குவித்து அசத்தல் சதமடித்தார்.

பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்