SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் உலக கோப்பை டி20 : நியூசி.,-க்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

2018-11-09@ 22:14:35

கயானா: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20  கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் இன்று துவங்கியுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதி வரும் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்துள்ளது. இந்திய வீராங்கனை ஹர்மன் பிரீட் கவுர் 51 பந்துகளில் 103 ரன்களை குவித்து அசத்தல் சதமடித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்