SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது: வைகோ

2018-11-09@ 10:11:38

தருமபுரி: இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறியுள்ளார். அனைத்து துறைகளையும் தனது கைப்பிடிக்குள் வைத்து ஆட்டிப்படைக்க முயற்சிக்கிறார் பிரதமர் மோடி, எனவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்