SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பாடநூல்கள் இணையதளத்தில் வெளியீடு

2018-11-09@ 01:21:27

சென்னை: மாணவர்கள் வசதிக்கு ஏற்ப தமிழ்நாடு பாடநூல் கழக இணைய தளத்தில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து 2018-2019 ஆண்டுக்கு முதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அச்சிடப்பட்ட பாடநூல்கள் தவிர மாணவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப பாடநூல்களை படிப்பதற்கு வசதியாக மேற்கண்ட துறையின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்