SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைத்தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்க பிரசார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம்: ஓ.பி.எஸ், இபிஎஸ் அறிவிப்பு

2018-11-09@ 00:50:07

சென்னை: இடைத்தேர்தலில் பிரசாரத்தை ஒருங்கிணைக்க தேர்தல் பிரசார குழு பொறுப்பாளராக வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் விரைவில்  நடைபெற உள்ளதை முன்னிட்டு பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினர் உள்ளிட்டோரை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து பிரசார பணிகளை மேற்கொள்ள தேர்தல் பிரசாரக் குழு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்  செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்