SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும் : கமல்ஹாசன் ட்வீட்

2018-11-08@ 19:10:24

சென்னை : முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்  படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல என்று கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியுள்ளார். விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும் என்றும் அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும் என்று கூறியுள்ளார். மேலும் நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்